Monday 14 September 2009

உண்மை காதல்

செதில் செதிலாய் செதிக்கினலும்
செல்கள் எல்லாம் செத்தாலும்
சொல்லாமல் வருவது உண்மை
காதல்...

காதலை
என்றும் மறவாதிரு
என்றாவது மறந்திரு
சத்தியமாக அன்று
இறந்து விடு....

3 comments:

  1. என்றாவது ஏன் மறக்க வேண்டும்,ஏன் இறக்க வேண்டும்.மற்றது போல் காதலும் ஒரு பீலிங்க்ஸ்தானே?

    ReplyDelete
  2. வேர்ட் வெரிபிகேசனை எடுத்து விடலாமே?

    ReplyDelete
  3. Ourtechnicians have a team of electricians, team of painters, team of carpenters, team of plumbers, teams of masons, team of mechanics and over them ourtechnicians have a team of Engineers and Supervisors.ourtechnicians always to give a best solution for home making maintenance and repair.
    Topics: #24hrs emergency plumbers #electric service in #changing window door #affordable painters #appliance repair service #masonry work #two wheeler repair #three wheeler repair #bathroom remodeling #ups power systems #top load washing machine repair #sofa fitting #interior & exterior designer #home theatre services #carpenters in #mosquito screen #geyser repair services #kitchen flooring.
    www.ourtechnicians.com
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=QGEXyz1yp30&feature=youtu.be
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete